Choose Language:

Home

Watch Videos

Mantapa

Play Video

Mathana

Play Video

Angala

Play Video

Pustaka

Play Video

புக் பிரம்மா இலக்கிய விழா

புக் பிரம்மா இலக்கிய விழா, மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு இடையேயான ஆழமான தொடர்பைக் கொண்டாடுகிறது. குறிப்பாக உலக இலக்கியத்தை வடிவமைப்பதில் தென்னிந்திய மொழிகளின் (கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு) 2500 ஆண்டுகால பாரம்பரியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் தென்னிந்திய இலக்கியங்களில் ‘சிலப்பதிகாரம்’, ‘ஆதிபுராணம்’, ‘ராமசரிதம்’, ‘திருநிழல்மலா’, ‘ஆந்திர மகாபாரதம்’, போன்ற பழங்காலச் செவ்வியல் நூல்களும், பல நவீன தலைசிறந்த படைப்புகளும் உள்ளன. ஞானபீட விருது பெற்ற 58 பேரில் 19 பேருக்கு இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. இந்த தொடக்க நிகழ்வு எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் வாசகர்களை ஒரு தளத்தில் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது தொடர்புகளை வளர்க்கிறது மற்றும் தென்னிந்திய இலக்கியத்தின் தனித்துவமான ஆத்மாவைக் கொண்டாடுகிறது. .
Writer
இந்தியா மற்றும் வெளிநாட்டில் இருந்து 300க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்.
0
panelist
குழு உறுப்பினர்கள்
0
publisher
ஐந்து மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள்
0
artist
ஐந்து மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள்
0
books
பல்வெறு மொழிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட புத்தக கடைகள்
0

Speakers/Performers

 Partners

Platinum Partner

Gold Partners

Silver Partners

Associate Partners

Session Partners

Print Media Partners

Radio Partner

Digital Media Partner

Publishers/Book Houses

Institutional Partners 

Knowledge Partner

Event Partner

Venue Partner

புக் பிரம்மா

புக் பிரம்மா பெங்களூரில் உள்ள ஒரு டிஜிட்டல் மீடியா ஹவுஸ். இது இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் 2019 இல் நிறுவப்பட்டது. ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், வாசகர்கள் மற்றும் விமர்சகர்கள் இணைவதற்கும் ஒத்துழைப்பதற்கும் இது ஒரு தளமாக இருந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 40+ நாடுகளில் 165 மில்லியனுக்கும் அதிகமான இலக்கிய ஆர்வலர்கள் ஆன்லைன் நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் மற்றும் விழாக்கள் மூலம் ஈடுபட்டுள்ளனர். 600 க்கும் மேற்பட்ட கன்னட எழுத்தாளர்களின் விபரங்கள், 20,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் இலக்கிய நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்பது மட்டுமில்லாமல் 2022 ஆம் ஆண்டில், புக் பிரம்மா கன்னடத்தின் மிகப்பெரிய சிறுகதை மற்றும் நாவல் போட்டியைத் தொடங்கினார்.

நிகழ்ச்சி நிரல்

ஒரு இலக்கிய சாகசத்தில் நுழைய தயாராகுங்கள்!
நிகழ்ச்சி நிரலை காணுங்கள்!

எங்கள் துடிப்பான இடம்

Subscribe Newsletter

©2024 புக் பிரம்மா பிரைவேட் லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வெர்பிண்டனால் அன்புடன் வடிவமைக்கப்பட்டது